Pas -T U Thomas Last Message

3 comments:

  1. ஒரு construction கம்பெனி துபாயில் நம்முடைய விசுவாசி ஒருவருக்கு வேலை கிடைத்தது ஆனால் அதில் ஒரு சிறிய சிக்கல் ஏற்பாட்டது இவர் ஹிந்து converted christian ஆவார்.பெயர் ஹிந்து பெயரா இருக்கிற படியால் அந்த management இவரிடம் நாங்கள் கிறிஸ்தவர்களை மாத்திரம் தான் எடுப்போம்.உங்களிடம் திறமைகள் இருந்தாலும் கம்பெனி procedure பிரகாரம் நாங்கள் கிறிஸ்டியன் ஆக இருந்தால் மாத்திரமே எடுப்போம்.என்றது உடனே இந்த விசுவாசி நான் converted christian தான் என்றார்.ஆனால் management அதை நம்பவில்லை.ஆனால் அந்த விசுவாசியோ நான் ஒரு பெந்தேகோஸ்தே கிறிஸ்தவன் என்றார்.நான் ஞானஸ்நானம் எடுத்தவன் அப்படியே உங்களுக்கு சந்தேகம் இருந்தால் நான் என் சபை ஊழியர்களிடமிருந்து கடிதம் வாங்கி வரட்டுமா என்றார்.அதற்கு management இதை எப்படி ஏற்றுகொள்வது நீ கள்ளத்தனமாக காசுக்கொடுத்து யாரிடமாவது லெட்டர் வாங்கிவரலாம் அல்லவா என்றார்கள்.அவரை interview நடத்தினவர்கள் 4 மானேஜெர்கள் ஆவார்.அதில் ஒருவர் வேறொரு பெந்தேகோஸ்தே சபையை சார்ந்தவர்.அவர் நம் விசுவாசியிடம் நீங்கள் எந்த பெந்தேகோஸ்தே சபைக்கு போகிறீர்கள் என்றார்.அதற்க்கு நம் விசுவாசி தி பெந்தேகோஸ்தே மிஷன் என்ற சபைக்கு போகிறேன் என்றார்.அதற்க்கு நீ அந்த சபைக்கு தான் போகிறாயா என்று நாங்கள் எப்படி நம்புவது என்று இன்னொரு மானேஜெர் கேள்வி எழுப்பினார்.இந்த விசுவாசிக்கு பதில் சொல்ல முடியவில்லை.உடனே வேறொரு பெந்தேகோஸ்தே சபைக்கு போகிற அந்த மானேஜெர் tpm சபையை குறித்து நான் நன்கு அறிவேன்.நான் சில கேள்விகளை உன்னிடம் கேட்கிறேன்.நீ அதற்க்கு சரியான் பதிலை சொல்வாஎன்றால் நீ அந்த tpm சபைக்கு தான் போகிறாயா இல்லையா என்பதை எளிதில் கண்டு பிடிக்கிறோம் என்றார்.இந்த விசுவாசியும் சரி கேளுங்கள் என்றார்.உங்கள் தி பெந்தேகோஸ்தே மிஷன் சபையிலுள்ள ஊழியக்காரகளுடைய சுபாவத்தில் மூன்று அடையாளத்தை சொல்லு என்றார்.
    இந்த விசுவாசி சொன்ன பதில்
    1 .எங்க ஊழியக்காரர்கள் யாருக்கு வித்யாசம் என்பதே பிடிக்காது சமதர்மத்தை பாரபட்சமில்லாது கடைபிடிப்பார்கள்.என்றார்.அதற்க்கு மானஜெர் எப்படி சொல்கிறாய் உதாரணம் சொல்லு என்றார்.
    அதற்க்கு நம் விசுவாசி சொன்ன உதாரணம்
    பணம் அதிகம் கொடுக்கிற விசுவாசியானாலும் பணமே இல்லாதே ஏழை விசுவாசியானாலும் இவர்கள் இரண்டு பெரும் வியாதிபடும் பொழுது ஜெபிக்க போகவே மாட்டார்கள்.இவர்கள் இரண்டு பேருடைய ஆத்துமாவை குறித்து வருந்தவே மாட்டார்கள் என்றார்.இப்படி சமதர்மத்தை பாரபட்சமில்லாது கடைபிடிப்பார்கள்.இது எங்கள் ஊழியக்காரர்களுடைய முதல் அடையாளம்.
    2 .உலகத்திலே ஆத்துமா பாரமே இல்லாத ஊழியர்கள் கொண்ட சபை எங்கள் TPM சபை மட்டும் தான் அந்த பெருமை சேரும் அதை நாங்கள் யாருக்கும் பங்குபோட விடமாட்டோம் என்று மிக வைராக்கியமாக சொன்னார்
    3 .எங்கள் TPM ஊழியக்காரர்கள் எல்லாரும் சுத்த மனசாட்சி உடையவர்கள் ஆனால் அதில் ஈரம் என்ற இரக்கம் இல்லாதவர்கள்.
    நீங்கள் கேட்டது மூன்று தான் அதற்க்கு பிறகும் உள்ளதை சொல்கிறேன்
    4 வது பிரசங்கிப்பார்கள் ஆனால் அவரகள் அதை கைகொள்ளமாட்டார்கள்
    5 .சொல்லுவார்கள் ஆனால் செய்யமாட்டார்கள்
    6 .உயிர் இருக்கும் ஆனால் உள்ளே அவர்களுக்கு ஜீவன் இருக்காது.
    7 .சத்தியம் அவர்கள் வாயில் இருக்கும் ஆனால் அவர்கள் வாழ்க்கையில் இருக்காது.இன்னும் நிறைய அடையாளங்களை சொல்லி சொல்லி அவர்களை புகழலாம்.ஆனால் 7 என்பது பூரணம் என்பதால் இந்த பூரணத்தை அடைந்து சீயோனிலே பிதாவின் சந்நிதியில் போய் சேருவதற்காக இரவும் பகலும் அயாராது உழைக்கின்றார்கள் என்றார்.
    இதை கேட்ட அந்த மானஜெர் இப்போ நான் நம்புகிறேன் நீ TPM சபைக்கு தான் போகிறாய் என்று!ஆகவே U R APPOINTED என்றார்.இந்த விசுவாசிக்கு மிகுந்த மகிழ்ச்சி ஆண்டவருக்கு நன்றி சொன்னார்.
    கடைசியாக அந்த மானஜெர் ஒரு சிறிய கேள்வி என்றார்.அதற்க்கு அந்த விசுவாசி கேளுங்கள் சார் என்றார்.உங்கள் சபை ஊழியக்காரர்கள் மற்ற சபை ஊழியர்களை விட தங்களை மேலானவர்கள் என்று நினைக்க காரணம் என்ன? என்றார்.அதற்க்கு நம் விசுவாசி SO சிம்பிள் சார்.மற்ற சபை ஊழியர்களை ஆவியானவர் நடத்துகிறார்.எங்கள் சபை ஊழியக்காரர்கள் ஆவியானவரை நடத்துகிறார்கள்.அது கொண்டு தான் நாங்கள் மற்ற சபை ஊழியர்களை விட உயர்ந்தவர்களாய் இருக்கிறோம் என்றார்.

    ReplyDelete
  2. என் அன்பு சகோதர சகோதிரிகளே இது நம்முடைய தலைமை பாஸ்டர் அவர்களை கொச்சு படுத்துவதில்லை இந்த tpm யில் இயேசுவை போல வாழ்ந்த பரிசுத்தவான்களில் தலை சிறந்தவர்.என்னை கண்டவன் பிதாவை கண்டான் என்று இயேசு சொனார்.ஆம் இவரை கண்டவர்கள் இயேசுவை கண்டார்கள்.அவ்வாறாக வாழ்ந்த மா பெரும் பரிசுத்தவான் இவர்.பரலோகத்திலே சீயோனுடைய பரிசுத்தவாகளின் வரிசையில் இருக்கிறார்.தன ஜீவனையும் வெறுத்து தன ஜனங்களுக்காக முழுவதும் வார்த்தவர் இவர்.ஆனால் இவர் உபதேசித்து சென்ற உபதேச சத்தியங்கள் இன்று விசுவாசிகள் கடைபிடிக்கின்றனர்.ஆனால் tpm ஸ்தாபகமோ அதை உதறி தள்ளி விட்டது என்பது வருந்ததக்கது

    ReplyDelete